மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
நாவுக்கரசர் வீதி மாவடிவேம்பு சித்தாண்டியைச் சேர்ந்த ஜீவரெட்ணம் நிர்மலா (வயது 25) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் கணவன் அரேபிய நாடொன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூக்கில் தொங்கிய பெண்: கணவர் வெளிநாட்டில்!
Written By TamilDiscovery on Sunday, September 29, 2013 | 8:49 PM
Related articles
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !