அவிசாவளை - புளத்கொஹுபிட்டிய - களுபஹனவத்த பகுதியில் சிறுமியும் இளைஞனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
களுபஹனவத்த பகுதி வீடொன்றுக்கு முன்னால் உள்ள மரத்தில் இன்று (25) காலை இவ்விருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
13 வயது சிறுமியும் 25 வயது இளைஞனுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
புளத்கொஹுபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !