
சாரதிப் பயிற்சி வழங்கும் நிறுவனம் ஒன்றின் காரில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கார் வேகமாக வாய்க்காலுக்குள் பாய்ந்ததாகத் தெரியவருகின்றது.
காரில் இருந்த சாரதிப் பயிற்சியாளரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரும் படுகாயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !