
இவ்வாறு உயிரிழந்தவர் 14 வயதான சிறுமி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சிறுமியின் தாயார் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !