Home »
Cinema
» இணையத்தை கலக்கும் சூர்யா பாடிய முதல் பாடல்.
இணையத்தை கலக்கும் சூர்யா பாடிய முதல் பாடல்.
Written By TamilDiscovery on Tuesday, August 20, 2013 | 8:58 AM
நடிகர் சூர்யா முதல் முதலாக பாடியுள்ள பாடலொன்று இணையத்தில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
"கொஞ்சும் காலையில் கண்கள் திறந்ததுமே.." எனத் தொடங்கும் இந்தப் பாடலை அவர் பாடும் வேளையில் பாடகர் கார்த்திக், பாடலாசிரியர் பா. விஜய் உள்ளிட்டோர் அருகில் இருப்பதைக் காணலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !