சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு என்ற பெயரில் புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன் செயலாளராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உறுதி செய்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !