பலாங்கொட - அலுத்நுவர பிரதேச வீடொன்றில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
44 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் விவாகரத்து வழக்கு தொடர்பில் இன்று நீதிமன்றம் செல்லவிருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மனக்கவலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் பலாங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !