Kyocera நிறுவனமானது நீரிலிருந்து பாதுகாப்பினைக் கொண்ட kyocera hydro edge எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
கூகுள் நிறுவனத்தின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கைப்பேசியானது 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Qualcomm Snapdragon Processor, 1GB RAM, 4 அங்குல அளவுடைய தொடுதிரை ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 4GB சேமிப்பு நினைவகம், 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.
Home »
Technology
» நீரிலிருந்து பாதுகாப்பினைக் கொண்ட ஸ்மார்ட் கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தும் Kyocera.
நீரிலிருந்து பாதுகாப்பினைக் கொண்ட ஸ்மார்ட் கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தும் Kyocera.
Written By TamilDiscovery on Saturday, August 10, 2013 | 6:31 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !