தியத்தலாவ - எல்லேகம பிரதேசத்தில் 8 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியத்தலாவ - ஜயம்நிபுர பகுதி வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18ம் திகதி வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து சந்தேகநபர் தப்பிச் சென்ற நிலையில் பொலிஸார் அவரை தேடி வந்தனர்.
அதன்படி நேற்று (21) இரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் கூறினர்.
பாலியல் வன்கொடுமை கொலை!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !