அப்படி நாம் வாங்கும் பொருட்கள் எதிர்காலத்தில் என்ன என்ன இருக்கும் என்பது தெரிந்து கொள்வோமா? இவைதான் அந்த பொருட்கள்.
*மொபைல் மூலம் மொத்த வீட்டையும் கட்டுப்படுத்தலாம்.

*Wi-Fiமூலம் லைட்கள் இணைக்கப்பட்டிருக்கும்

*உங்கள் வீடு இப்படி தான் இருக்க வேண்டும் என்று நீங்களே மொபைலில் தீர்மானிக்கும் வசதி.

*ஒவ்வொரு மனிதனும் தனியாக ஒரு ரோபோட் வைத்திருப்பர்.

*ஸ்மார்ட் ஷாப்பிங்.

*கிட்சன் வேலைகள் கூட இனி மொபைலிலேயே நடக்கும்.

*உங்கள் வீட்டில் எரிய வேண்டிய விளக்கின் கலரை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.

*உருவ அசைவை கேமரா பார்த்து அட்டோமெடிக்காக கேள்வி கேக்கும் வசதி.

*வீட்டில் உள்ள அனைத்தும் தொடுதிரை வசதியுடன் இருக்கும்.

*அறையின் வெப்பநிலையை கணித்து இயங்கும் ஏ.சி க்கள்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !