பஸ்சில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பை தனது கயைடக்க தொலைபேசி மூலம் படம்மெடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடல்பில் தெரியவருவதாவது,
கண்டி- மஹியங்கனை பஸ்சில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரின் கால்களுக்கு கீழே கையடக்க தொலைபேசியை வைத்து இரகசியமாக படங்களை எடுத்துள்ளார் நபர் ஒருவர். இதை அவதானித்த பெண்
சம்பவம் உடனடியாக 119 என்ற அவசர பொலிஸ் சேவை பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
பின்னர் குறித்த பஸ் சுற்றிவளைத்த கண்டி பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு கையடக்க தொலைபேசியையும் மீட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !