மின்னேரிய குளத்தில் சாரதியும் நடத்துனரும் மூழ்கி சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகமயிலிருந்து அநுராதபுரத்திற்கு சுற்றுலாவிற்கு சென்ற குழு பயணம் செய்த பஸ்ஸின் சாரதியும் நடத்துனருமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
மின்னேரியா குளித்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்திவிட்டு குளித்துக்கொண்டிருந்த போதே இவ்விருவரும் மரணமடைந்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !