லொகார் மாகாணத்திலுள்ள அமெரிக்க இராணுவ முகாமுக்கு வேலைக்காக போய்க்கொண்டிருந்த 8 ஆப்கானிஸ்தானிய பணியாளர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வானில் சென்றுகொண்டிருந்த இவர்கள் துப்பாக்கிதாரிகளினால் வழிமறிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 – 25 வயதிற்கிடைப்பட்டவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துக்கு எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை. இருப்பினும் தலிபான்களே இச்சம்பவத்தை மேற்கொண்டிருக்கலாமென அந்நாட்டு உள்ளூர் அதிகாரிகள் நம்புகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !