Headlines News :
Home » » ராஞ்சனா ரூ.100 கோடி வசூலுடன், லண்டனில் பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ்.

ராஞ்சனா ரூ.100 கோடி வசூலுடன், லண்டனில் பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ்.

Written By TamilDiscovery on Sunday, July 28, 2013 | 1:58 AM

நடிகர் தனுஷ் தனது 30வது பிறந்த நாளை இன்று கொண்டாடுவதற்காக நெருங்கிய நண்பர்களுடன் லண்டன் சென்றுள்ளார்.

தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனா வெற்றிகரமாக ஒடி ரூ.100 கோடி வசூலை அள்ளியது. இதனைத் தொடர்ந்து வெளியான மரியான் படத்திலும் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவதற்காக லண்டன் சென்றுள்ளார்.

இவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template