டெல்லியில் மாநகரில் பட்டம் விடலாம் என ஏமாற்றி 6 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
டெல்லி விஜய் நகரில் குடியிருக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று பொலிஸ்காரரின் மனைவியும், சிறுமியின் தாயாரும் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அச்சிறுமி மட்டும் வீட்டில் தனிமையில் இருந்திருக்கிறாள்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஏழாம் வகுப்பு படிக்கும் பொலிஸ்காரரின் மகன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பட்டம் விடலாம் எனக்கூறி மாடிக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனைத் தொடர்ந்து மார்க்கெட்டிலிருந்து திரும்பிய சிறுமியின் தாயார் மகளின் நிலை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். பின்பு தனது கணவரை வரவழைத்து அச்சிறுவன் மீது விஜய்நகர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
தற்போது அச்சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 வயது சிறுமிக்கு பட்டம் விட்ட 14 வயது சிறுவன்!
Written By TamilDiscovery on Wednesday, July 24, 2013 | 1:06 AM
Related articles
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !