கனடாவில் எண்ணெய் கொல்கலண்களுடன் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததுள்ளது.
இதில் 60க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் இவர்கள் தீயில் சிக்குண்டிருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு டோக்டா நகரில்இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு 77 கொல்கலண்களுடன் சென்ற ரயில், கனடாவின் கிழக்கே குயிக்பெக் மாகாணத்தின் லாமேக்னடிக் நகரில் திடீரென தடம்புரண்டது.
இந்நிலையில் கட்டட பகுதிக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது.
சம்பவ இடத்தில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !