Headlines News :
Home » » விஜய்க்காக ஈழத்து கலைஞர்களின் பிறந்த நாள் பரிசு பாடல் வரிகளாக. (video)

விஜய்க்காக ஈழத்து கலைஞர்களின் பிறந்த நாள் பரிசு பாடல் வரிகளாக. (video)

Written By TamilDiscovery on Friday, June 21, 2013 | 11:22 PM

கொலிவுட்டில் பரபரப்பாக நடித்து வரும் இளையதளபதி விஜய் தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இசை அமைப்பாளரும், பாடகருமாகிய கந்தப்பு ஜெயந்தன் தானே இசையமைத்து புதிய பாடல் ஒன்றினை பாடியுள்ளார்.

மேலும் இப்பாடல் இளைய தளபதிக்கு பிறந்தநாள் பரிசாகவும், அவரது ரசிகர்களுக்காகவும் ஈழத்து கலைஞர்கள் சமர்ப்பணம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

இசை மற்றும் பாடியவர் - கந்தப்பு ஜெயந்தன்.
பாடல் வரிகள் - தர்மலிங்கம் பிரதாபன்.
ஒளிப்பதிவு - குமார்.
எடிட்டிங் - சுமன்.
இயக்கம் - பாலேந்திரன்.
தயாரிப்பு - வவுனியா ராகஸ்வரம் இசைகுழு.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template