பிரான்சில் ஆல்ப் என்கிற இடத்தில் 51 வயது மதிக்கதக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்த கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிரெஞ்சு பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.
இதன் விசாரனை அடிப்படையில் இங்கிலாந்தை சேர்ந்த இருவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வேறு யாரும் கிடையாது கொலை செய்யப்பட்ட குடும்பத்தின் பரம்பரையை சேர்ந்தவர்கள்.
கொலை செய்யப்பட்ட நபருக்கு சுவிஸ் வங்கியில் 1 மில்லியன் யூரோ பணம் இருந்துள்ளது. இதனை கொள்ளையிடுவதற்காக இந்த இருவரும் சேர்ந்து குறித்த நபரை அவர் வசிக்கும் இடமான பிரான்சில் வைத்து கொலை செய்துள்ளனர். கொலை செய்த நபர் இறந்தவரும் சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !