உலகின் விசித்திரங்கள் ஏராளம் தரப்போகும் செய்தி விசித்திரம் மட்டுமல்ல சற்று ஆச்சரியத்தையும் உண்டுபண்ணும் என்பது நிச்சயம். மனிதப்பிறப்புகளில் எத்தனை விதமான விசித்திர பிறப்புக்களை நாம் அறியத்தந்துள்ளோம். அவற்றும் இது ரொம்பவும் விசித்திரம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை என்பது வரம். இப்படித்தான் ஒரு பெண்ணும் 16 வருடங்களாக குழந்தையின்றி வேதனைப்பட்டுள்ளார். 36 வயது நிரம்பிய குறித்த பெண்மணி பல ஆண்டுகள் காத்திருப்புகள் பலனின்றி செயற்கை கருவை உருவாக்கி குழந்தை பெற முடிவு செய்தார். வைத்தியர்களை அணுகி அதற்குரிய சலக ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.
காலப்போக்கில் பெண்ணின் வயிற்றில் இரட்டை கருக்கள் வளர்வது அவதானிக்கப்பட்டது. டாக்டர்களும் அவ்வப்போது குழந்தை கருக்களை அவதானித்துக்கொண்டனர். இறுதியில் ஒரு குழந்தை நலமாகவும் மற்ற குழந்தை வித்தியாசமான தோற்றத்திலும் இருப்பது அவதானிக்கப்பட்டது. பிரசவ தேதி நெருங்கியது. பெண்ணுக்கு பிரசவம் பார்த்து டாக்டர்கள் ஒரு குழந்தையை வெற்றி கரமாக வெளியே எடுத்தார்கள் . குறித்த குழந்தை 1800 கிராம் எடையுடன் நலமான ஒரு ஆண் குழந்தையாக அவதரித்தான். மற்ற குழந்தையும் வெளியே எடுக்கப்பட்டது. டாக்டர்கள் அதிர்ச்சியில் ஆழந்தார்கள்..
மற்றயை குழந்தை விசித்திரமான தோன்றத்துடன் பிறந்தது அதிச்சியை ஏற்படுத்தியது. ஒரு விலங்கு அல்லது வேற்றுக்கிரகவாசி போன்றே அது காணப்பட்டது. நான் கண்கள் மற்றும் அகன்ற வாய் என விகாரமாக தோன்றமளித்தது அந்த குழந்தை. கால் ஒற்றே காணப்பட்டது. பார்ப்பதற்கு ஒரு தேரை அல்லது தவளை போன்றும் காணப்படுகிறது. இப்படியும் நடக்கிறது உலகில.
(வேற்றுக்கிரகவாசி, தவளை, குழந்தை, விசித்திர, உருவம்,தேரை.)
ஏலியன்ஸ் வடிவில் பிறந்த அதிசய குழந்தை.
Written By TamilDiscovery on Tuesday, May 21, 2013 | 12:39 AM
Related articles
- முதுமை எவ்வாறு ஏற்ப்படுகின்றது? கவனியுங்கள்!
- உலகில் உயிர்வாழும் வயதான நபருக்கான உரிமையைக் கோரும் எதியோப்பிய விவசாயி!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- கருவில் வளரும் 6 மாத சிசுவுக்கு இருதய அறுவை சிகிச்சை!
- நெற்றியில் மூக்கு வளர்த்த அதிசய சீன நபர்!
- திருமணம் முடிந்த கையோடு உயிரை விட்ட பெண்: நெஞ்சை நெகிழவைத்த காதல்!
Labels:
Amazing
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !