Headlines News :
Home » » தகர்க்கப்பட்டது பிரபாகரனின் நிலகீழ் பதுங்குகுழி!

தகர்க்கப்பட்டது பிரபாகரனின் நிலகீழ் பதுங்குகுழி!

Written By TamilDiscovery on Friday, October 4, 2013 | 7:28 PM

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலகீழ் பதுங்குகுழி தகர்க்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் கன்னி வெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை வைத்திருப்பது தேவையற்றது என்பதாலேயே தகர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template