Headlines News :
Home » » 7ம் திகதி விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம்.

7ம் திகதி விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம்.

Written By TamilDiscovery on Friday, October 4, 2013 | 7:35 PM

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template