Headlines News :
Home » » பூனைக்கு மணி கட்டுவது யார்? தொடரும் மேர்வினின் திருமண ஆசை!

பூனைக்கு மணி கட்டுவது யார்? தொடரும் மேர்வினின் திருமண ஆசை!

Written By TamilDiscovery on Saturday, September 14, 2013 | 7:25 PM

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும், நடிகையுமான கீதா குமாரசிங்கவை பார்க்கும் போது திருமணம் செய்ய ஆவலாக உள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அன்று தான் அவரை திருமணம் செய்திருந்தால் அவர் கீதார குமாரசிங்க இல்லை, கீதா சில்வா ஆகியிருப்பார் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தல் மேடையொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேர்வின் சில்வா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தெரிவித்து அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நவிபிள்ளையையை திருமணம் முடிக்க விரும்பும் அமைச்சர்: மேர்வின்!

சிறுநீர் அருந்தும் இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா!

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template