
இவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ர்.
இலங்கை வந்துள்ள நவிபிள்ளை எதிர்வரும் 31ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் பயணமாக இன்று காலை பெலாரஸ் சென்றுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !