கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 30. இவர் மனைவி தனபாக்கியம், 28.
இவர்களுக்கு ஆறு வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபட்டால் பிரிந்து வாழ்கின்றனர்.
நேற்று முன்தினம் சேர்ந்து வாழ மனைவியை மகேந்திரன் அழைத்தார். மறுக்கவே, ஆறு வயது மகளை அழைத்து சென்றார்.
நேற்று காலை தனபாக்கியம், மகளை பார்க்க சென்றார். அப்போது மகேந்திரன், மகளை பாலியல் தொந்தரவு செய்தததாக தெரிகிறது.
துடியலூர் மகளிர் பொலிஸார் வழக்கு பதிந்து மகேந்திரனை தேடி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !