Headlines News :
Home » » Samsung அறிமுகப்படுத்தும் புதிய Galaxy 070 ஸ்மார்ட் கைபேசி.

Samsung அறிமுகப்படுத்தும் புதிய Galaxy 070 ஸ்மார்ட் கைபேசி.

Written By TamilDiscovery on Wednesday, August 7, 2013 | 10:46 PM

சம்சுங் நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பான Samsung Galaxy 070 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.

கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dual Core Processor, WVGA தொடுதிரை ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் கூகுள் பிளே ஸ்டோருக்கு இசைவாக்கம் உடையதாக அமைந்துள்ளதோடு, வயர்லெஸ் வலையமைப்பு தொழில்நுட்பமான Wi-Fi, பிரதான மற்றும் துணைக் கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template