
அவ்வப்போது பேய் குறித்து சில செய்திகளும் வெளிவந்த வண்ணமாக தான் இருக்கின்றன. ஆனால், உண்மையில் பேய் இருப்பதாகவும் அதை சிலர் பார்த்து இருப்பதாகவும் கூறுவார்கள் அதை சிலர் நம்புவார்கள் சிலர் நம்ப மாட்டார்கள். பேய் பற்றிய பல போலி புகைப் படங்கள் தினமும் இண்டர்நெட்டில் வெளிவந்த வண்ணம் தான் உள்ளது.
ஆனால், அதிலும் சில நிஜப் புகைப்படங்கள் இந்த புகைப்படங்கள் போட்டோஷாப்போ வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என சான்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிஜ பேய் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !