அஜித்குமார் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்திலும், விஜய் ஜில்லாவிலும் பொலிசாக நடிக்கிறார்களாம்.
இது போலீஸ் சீசன் போன்று. சூர்யா பொலிஸாக நடித்துள்ள சிங்கம் 2 படம் நல்ல வசூலை கொடுத்துள்ளது. இதையடுத்து சிங்கம் 3 வரும் என்று கூட பேச்சு அடிபடுகிறது.
சூர்யாக முன்னதாக காக்க காக்க படத்தில் அன்புச்செல்வன் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்குமார் ஆஞ்சனேயா படத்தில் பொலிஸ் அதிகாரியாக வந்தார். பின்னர் மங்காத்தா படத்தில் பொலிஸ்காரராக நடித்தார். படம் முழுக்க காக்கியில் வராவிட்டாலும் ஏதோ சில காட்சிகளில் சீருடையில் வந்தார்.
அடுத்து விஷ்ணுவின் படத்திலும் அஜித்குமார் பொலிசாக வருகிறாராம்.
மேலும் நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தில் அவர் பொலிஸ் அதிகாரியாக வருகிறாராம்.
விஷ்ணுவரதன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படத்தின் தலைப்பு பறவை இல்லையாம். ஒரு வழியா அஜித் படத்தோட டைட்டில் அறிவிச்சிட்டாங்க படத்தோட பேரு “ஆரம்பம்”. எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது யூகத்தின் அடிப்படையில் பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது .
இது வரை எந்த ஒரு படத்துக்கும் 'தலைப்பு' குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை. ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் A.ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமாரின் நடிப்பில் வெளிவர உள்ள படத்துக்கு ‘ஆரம்பம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அஜீத்குமார் சுயவிளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுயபுகழ் பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க கதையின் கருவுக்கு ஏற்றவாறு இப்போது ‘ஆரம்பம்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்பம் விமர்சனம், ஆரம்பம் திரை விமர்சனம், aarampam thirai vimarsanam, aarampam vimarsanam, ஆரம்பம் சிறப்பு விமர்சனம்,
தல, தளபதி இருவருமே பொலிஸ்தான்: அப்போ மோதல் பயங்கரமா இருக்கும்!
Written By TamilDiscovery on Wednesday, July 24, 2013 | 7:05 AM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !