அமெரிக்காவின் உளவு வேலை அம்பலமாகியுள்ள நிலையில், தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது,
“ஒவ்வொரு ஐரோப்பிய உளவு அமைப்பு, ஒவ்வொரு ஆசிய உளவு அமைப்பு மட்டுமின்றி எங்கெங்கு உளவு அமைப்புகள் இருக்கின்றனவோ, அவர்கள் அனைவரும் உளவு வேலையில் ஈடுபடுவார்கள்.
அப்படி இல்லாவிட்டால் அவர்கள் உளவு அமைப்புகளாக இருந்து எந்த பயனும் இல்லை எல்லா நாடுகளும் பிற நாடுகளை வேவு பார்க்கத்தான் செய்கின்றன.
இது சாதாரணமாக நடக்கிற ஒன்றுதான்” என்றும் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !