Headlines News :
Home » » கடலுக்குள் விழுந்த 30,000 தொன் கற் பாறை: தலை தெறிக்க ஓடிய மக்கள்!

கடலுக்குள் விழுந்த 30,000 தொன் கற் பாறை: தலை தெறிக்க ஓடிய மக்கள்!

Written By TamilDiscovery on Sunday, July 21, 2013 | 1:23 AM

பிரான்சின் பிரபல கடற்கரையோரத்திலிருந்த குன்று ஒன்றிலிருந்து பாரிய பாறை உருண்டு கடலுக்குள் விழுந்துள்ளது.

பிரான்ஸிலுள்ள மிகவும் பிரபலமான கடற்கரைச்சாலையான நோர்மண்டி பகுதியில் இடம்பெற்ற எதிர்பாராத இச்சம்பவத்தினால் அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் பயத்தினால் அங்கிருந்து ஓட்டம்பிடித்துள்ளனர்.

சுமார் 30,000 தொன் எடையுள்ள இப்பாறையானது பிரதான குன்றிலிருந்து உடைந்து விழுந்துள்ளது.

இதன் பின்னர் அப்பகுதி பாதுகாப்பு அற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வரும் மக்கள் பாதுகாப்புக் கருதி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template