Headlines News :
Home » » HTCஇன் அட்டகாசமான அறிமுகம் One Mini ஸ்மார்ட் கைப்பேசி.

HTCஇன் அட்டகாசமான அறிமுகம் One Mini ஸ்மார்ட் கைப்பேசி.

Written By TamilDiscovery on Saturday, July 20, 2013 | 10:41 AM

HTC நிறுவனமானது மக்கள் மத்தியில் பிரபலமடைந்த HTC One ஸ்மார்ட் கைப்பேசியின் அடுத்த பதிப்பாக HTC One Mini ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்திவைத்துள்ளது.

கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகள் 1.4GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dual Core Qualcomm Snapdragon 400 Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB DDR2 RAM போன்றவற்றினையும் கொண்டுள்ளன.

மேலும் 2G, 3G மற்றும் 4G LTE வலையமைப்புக்களில் செயற்படக்கூடிய இவை அல்ரா பிக்ஸல் உடைய பிரதான கமெராவினையும், வீடியோ அழைப்புக்களுக்காக 1.6 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளதுடன் 16GB சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளன.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template