சீனாவில் நிர்வாணமாக வீதியில் சண்டையிட்ட தம்பதிகள் இருவரின் படங்கள் சில இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் குவாண்டொங் மாகாணத்தின் டொன்குஹான் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரும் வீதியோரம் நின்று சண்டையிட்டுள்ளதுடன் பின்னர் வீதியின் நடுவுக்கே வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலில் கணவன் தனது ஆடைகளைக் களைந்ததாகவும் அவரைத் தொடர்ந்து மனைவியும் அவ்வாறே செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் ஆனால் இருவரும் அதனை பொருட்படுத்தவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பின்னர் ஒருவாறு சமாதானமாகி இருவரும் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண் பின்னர் ஆடையை அணிந்த போதிலும் பெண் நிர்வாணமாகவே அங்கிருந்து சென்றுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !