மெக்ஸிக்கோவின் மிச்சோகன் மாநிலத்தில் இடம்பெற்ற மோதலில் குறைந்தபட்சம் 20 ஆயுதக்குழு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இந்த மோதலில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வாகனங்களினால் வீதியை மறித்து மறைந்திருந்துகொண்டு ரோந்து வந்த பொலிஸாரை ஆயுதக்குழு உறுப்பினர்கள் தாக்கியதாகவும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !