அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் நேற்று இரவு 10 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
40 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !