நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு வழங்காதவர்களை ஜனநாயக விரோதிகள் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எல்லாக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு ஆதரவளிக்காதவர்கள் அனைவரும் ஜனநாயக விரோதிகளே.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் முதல் அமர்வு வரும் ஜுலை 9ம் திகதி நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சர்ச்சைகளுக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண்பதற்கே அரசாங்கம் தெரிவுக்குழுவை நியமித்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். எனவே
இவ்வமர்வில் அனைத்துக் கட்சிகளுக்கும் பங்குபற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆதரவு வழங்காதவர்களை ஜனநாயக விரோதிகள்: கெஹலிய!
Written By TamilDiscovery on Thursday, June 27, 2013 | 11:22 PM
Related articles
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !