அமெரிக்காவில் அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்த ஜெசிகா காக்ஸ் என்ற பெண், பிறவியிலேயே இரு தோள் பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்து, வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார்.
சிறுமியாக இருந்த போது பல் துலக்குவது, தலை சீவுவது உட்ப சுய பராமரிப்பு வேலைகளை இரு கால்களின் உதவியுடன் செய்து பழகிய ஜெசிகா காக்ஸ், தற்போது கால்களால் விமானம் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
இச் சாதனையை 2008 ஆம் ஆண்டு நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத் தக்கது!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !