Headlines News :
Home » » வெறித்தனமான உணர்ச்சி மிக்க காதல்: 59 வயது பெண்ணை மணந்த இந்திய இளைஞர்! குடியுரிமைக்கா?

வெறித்தனமான உணர்ச்சி மிக்க காதல்: 59 வயது பெண்ணை மணந்த இந்திய இளைஞர்! குடியுரிமைக்கா?

Written By TamilDiscovery on Monday, July 8, 2013 | 9:44 AM

இந்தியாவை சேர்ந்த பல்வீந்தர் சிங்(வயது 22) நியூசிலாந்தில் படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு பல்வீந்தர் சிங் அழகு நிலையத்தில் வைத்து நியூசிலாந்து நாட்டை சேர்ந்த கில்ன் கெஸ்செல்(வயது 59) என்ற பெண்ணை சந்தித்தார்.

அவர்களிடையே உருவான நட்பு, பின்பு காதலாக மாறியது. இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் தன்னை விட 37 வயது அதிகம் உள்ள கெஸ்சலை பல்வீந்தர் சிங் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து பல்வீந்தர் சிங், இது வெறித்தனமான உணர்ச்சி மிக்க காதல் என்று கூறிஉள்ளார். ஆனால் நியூசிலாந்து குடியுரிமை அதிகாரிகள் அவர்களிடையே உள்ள உறவு உண்மையாகவும், நிலையானதாகவும் இருக்க வாய்ப்பு இல்லை என கூறினர்.

குடியுரிமை பெறுவதற்காக பல்வீந்தர் சிங் இவ்வாறு செய்து இருக்காலாம் என சந்தேகிக்கின்றனர். ஆனால் இதை பல்வீந்தர் சிங் மறுத்து உள்ளார்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template