Headlines News :
Home » » விலை மாதர் இல்லம் முற்றுகை: 13 பெண்கள் கைது!

விலை மாதர் இல்லம் முற்றுகை: 13 பெண்கள் கைது!

Written By TamilDiscovery on Saturday, September 14, 2013 | 5:00 AM

மருதானை பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு 13 பெண்கள் உட்பட 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் 12ம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 40 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த விபச்சார விடுதியை நடத்திச் சென்ற ஒருவரும், இதற்கு உதவியாக இருந்த 13 பெண்களுமே கைதாகியுள்ளனர்.

மேலும் இவர்கள் கொழும்பு, அவிசாலவ, கலேவெல, கடுபொல உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நேற்றையதினம் 13ம் திகதி மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 25ம் திகதி வரை (2013.09.25) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template