
கூரிய கத்தியால் குத்தப்பட்டு, மரணமடைந்த நிலையில் உள்ளார். சுமார் 30 விநாடிகளுக்கு மேலாக உயிரற்ற நிலையிருக்கும் அவர், திடீரென எழும்பும் போது அனைவரும் முகங்களிலும் அதிர்ச்சியடையும் நிலையை காணொளியில் காணலாம்.
'யூடியூப்' பில் 38இலட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களால் பர்வையிடப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !