
கேகாலை - புவக்தெனிய பகுதியைச் சேர்ந்த 57 வயது நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இன்று (14) பிரேத பரிசோதனை இடம்பெறுகிறது.
தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !