Headlines News :
Home » » இணையத்தில் மோதும் அஜித், விஜய் ரசிகர்கள்: 'யு டியூப்' பில் இரண்டு மில்லியனைக் கடந்துள்ள 'தலைவ' டிரைலர்.

இணையத்தில் மோதும் அஜித், விஜய் ரசிகர்கள்: 'யு டியூப்' பில் இரண்டு மில்லியனைக் கடந்துள்ள 'தலைவ' டிரைலர்.

Written By TamilDiscovery on Wednesday, July 3, 2013 | 1:36 AM

விஜய் பிறந்தநாளில் வெளியான ‘தலைவா’ பட டிரைலர் வெளியான மூன்று நாட்களில் 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

அஜீத் நடித்துள்ள பெயரிடப்படாத படத்தின் சாதனையை ‘தலைவா’ படம் முறியடிக்க வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் ஆவலாக இருந்தது.

தற்போது அந்த சாதனையையும் நிகழ்த்திவிட்டது விஜயின் ‘தலைவா’ பட டிரைலர். இதுவரை ‘தலைவா’ படத்தின் டிரைலரை 10 நாட்களில் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ‘லைக்’ செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் ‘யு டியூப்’ ரெக்கார்டுகளைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை ஒரு சாதனையாக உள்ளது. பேஸ்புக்கிலும் அஜித், விஜய் ரசிகர்கள் மோதுவது அனைவரும் அறிந்ததே.

இச் சாதனையை அஜித் ரசிகர்கள் மீண்டும் முறியடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

தலைவா
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template