Headlines News :
Home » » தலைவா வசூல்: பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் ரூ 80 கோடி?

தலைவா வசூல்: பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் ரூ 80 கோடி?

Written By TamilDiscovery on Thursday, August 15, 2013 | 6:54 AM

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து தமிழகத்தில் மட்டும் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கும் தலைவா படத்துக்கு மற்ற தென் மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் மூன்று நாட்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் தலா ரூ 2 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது இந்தப் படம். ரம்ஜான் விடுமுறையில் வெளியானதால், எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி முதல் மூன்று நாட்களும் நல்ல வசூல் கிடைத்துள்ளது.

கேரளாவில்:
கேரளாவில் இதுவரை விஜய் படங்களுக்கு கிடைக்காத வசூல் கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரவிக்கின்றன. இங்கு 105 அரங்குகளில் வெளியான தலைவா, முதல் மூன்று தினங்களில் ரூ 2.10 கோடி வசூலித்துள்ளது.

ஆந்திராவில்:
ஆந்திராவில் அண்ணா என்ற பெயரில் டப் செய்யப்பட்டும், சில அரங்குகளில் தமிழிலும் ரிலீஸ் செய்யப்பட்ட தலைவா நான்கு நாட்களில் ரூ 2.25 கோடியை வசூலித்துள்ளது.

கர்நாடகாவில்தான் அதிகம்:
கர்நாடகத்தில்தான் அதிகமாக வசூலித்துள்ளது தலைவா. பெங்களூர், மைசூர், ஹஸன், கேஜிஎப், மாண்டியாவில் வெளியான இந்தப் படம் நான்கு தினங்களில் ரூ 2.55 கோடியை வசூலித்துள்ளது.

வெளிநாடுகளில்:
வெளிநாடுகளைப் பொருத்தவரை பிரிட்டனில் ரூ 78 லட்சமும், அமெரிக்கா - கனடாவில் ரூ 1.29 கோடியும் இந்தப் படத்துக்கு வசூலாகியுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கையிலும் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்து

UK இல் தலைவா:
UK இல் தலைவா ஆகஸ்ட் 9 திட்டமிட்டபடி வெளியானது. தமிழகத்தில்தானே மிரட்டலும் உருட்டலும்.

UK யை பொறுத்தவரை படம் ஹிட். அங்கு ஒரு கோடியை தாண்டுவதே சிரமம். தலைவா இரண்டு கோடிகளை சென்ற ஞாயிறு கடந்திருக்கிறது. இதற்கு முன் கமலின் விஸ்வரூபமும் 2 கோடியை அனாயாசமாக தாண்டியது.

சென்ற வார இறுதியில் தலைவா 20 திரையிடல்களில் 19,738 பவுண்ட்களை வசூலித்தது. இதுவரை UK இல் தலைவாவின் வசூல் 2,13,151 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 2.09 கோடிகள்.

2.25 கோடிவரை தலைவா UK இல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3வது வார இறுதியில் (UK இல் படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதியே வெளியானது) ஐந்து திரையிடல்களில் 5,050 பவுண்ட்களை தலைவா வசூலித்துள்ளது. சென்ற ஞாயிறு வரை அதன் வசூல் 2,36,050 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமாராக 2.37 கோடிகள்.

சென்னை பாக்ஸ் ஆபிஸிலும் தலைவா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ எண்பது கோடிக்கு:
ரூ 35 கோடிக்குத் தயாரான தலைவா படம் ரூ 80 கோடி வரை விற்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூலம் இதுவரை உலகமெங்கும் ரூ 10 கோடி வரை வசூலித்துள்ளது. வெளிநாடுகள் அல்லது வெளிமாநிலங்களில் வசூலாகும் தொகையில் தயாரிப்பாளருக்குப் பங்கு எதுவும் கிடைக்காது.

காரணம், அதை அவுட்ரைட் அடிப்படையில் ஆரம்பத்திலேயே விற்றுவிட்டனர். தமிழகத்தில் மட்டுமே மினிமம் கியாரண்டி அடிப்படையில் விற்றனர்.

Thalaiva 1st Day Collections is 15.70 Crores World Wide (Without Tamilnadu, Andhra Tamil Version Release)

Thalaiva 2nd Day Collections is 13.80 Crores

Thalaiva 3rd Day Collections is 13.20 Crores

Thalaiva 4th Day Collections is 12.50 Crores

Thalaiva 5th Day Collections is 11.20 Crores

Thalaiva 6th Day Collections is 11.35 Crores

Thalaiva 7th Day Collections is 12.28 Crores

Thalaiva 8th Day Collections is 9.20 Crores

Thalaiva 9th Day Collections is 10.02 Crores

Thalaiva 10th Day Collections is 8.25 Crores

Thalaiva 11th Day Collections is 6.68 Crores

Thalaiva 12th Day Collections is 10.52 Crores

Thalaiva 13th Day Collections is 9.60 Crores

Thalaiva 14th Day Collections is 8.40 Crores

Thalaiva 15th Day Collections is 6.20 Crores

Thalaiva 16th Day Collections is 6.85 Crores

Thalaiva 17th Day Collections is 6.50 Crores

Thalaiva 18th Day Collections is 5.25 Crores

Thalaiva 19th Day Collections is 4.56 Crores

Thalaiva 20th Day Collections is 4.20 Crores

Thalaiva 21st Day Collections is 3.95 Crores

Thalaiva 22nd Day Collections is 4.10 Crores

Thalaiva 23rd Day Collections is 3.90 Crores

Thalaiva 24th Day Collections is 3.58 Crores

Thalaiva 25th Day Collections is 3.02 Crores

Thalaiva 26th Day Collections is 2.76 Crores

Thalaiva 27th Day Collections is 2.52 Crores

Thalaiva 28th Day Collections is 2.10 Crores

Thalaiva 29th Day Collections is 2.01 Crores

Thalaiva 30th Day Collections is 2.15 Crores

Thalaiva 31st Day Collections is 2.10 Crores

Thalaiva 32nd Day Collections is 2.05 Crores

Thalaiva 33rd Day Collections is 1.35 Crores

Thalaiva 34th Day Collections is 1.08 Crores

Thalaiva 35th Day Collections is 0.90 Crores

Thalaiva 36th Day Collections is 0.75 Crores

Thalaiva 37th Day Collections is 0.80 Crores

Thalaiva 38th Day Collections is 0.85 Crores

Thalaiva 39th Day Collections is 0.76 Crores

Thalaiva 40th Day Collections is 0.52 Crores

Thalaiva 41st Day Collections is 0.45 Crores

Thalaiva 42nd Day Collections is 0.35 Crores

Thalaiva Total Collections is 227.39 Crores

Total collections in Chennai : Rs. 6,53,77,959.(+)
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template