Headlines News :
Home » » தென்னாபிரிக்காவின் வெற்றி இலக்கு 146.

தென்னாபிரிக்காவின் வெற்றி இலக்கு 146.

Written By TamilDiscovery on Sunday, August 4, 2013 | 8:32 AM

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ருவென்டி ருவென்டி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்படுத்தாடியது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template