இந்த உலகம் இயற்கை மற்றும் செயற்கை அழகுகளால் நிறைந்துள்ளது. இந்த அழகுகள் எப்பொழுதும் நிரந்தரமாக இருப்பதில்லை.
இந்த அழகுகளை எப்பொழுதும் நாம் பார்க்க வேண்டும் என்றால் அதன் புகைப்படத்தில் தான் பார்க்க முடியும். புகைப்படங்கள் காலத்தை நம் கண் முன் காட்டும் கருவியாக உள்ளது.
ஷிப்டர் என்ற அமைப்பு 2013ன் சிறந்த 50 புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் 100 புகைப்படங்களாக வெளியிடும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !