அமெரிக்காவில் நாயை கொன்று சமைத்து சாப்பிட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் தாமஸ் எலியாட் ஹக்கின்ஸ், இவர் நாயை கொன்று சமைத்து சாப்பிட்டுள்ளார். அதாவது கடந்த மாதம் 30ம் திகதி பொலிசாருக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.
அதில், தான் வளர்த்து வந்த நாயை தாமஸ் கழுத்தை நெறித்து கொன்றதாகவும், பின் சமைத்து சாப்பிட்டதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விரைந்து வந்த பொலிசார், தாமஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !