Headlines News :
Home » » திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ள பேராசையாக உள்ளது: ஸ்ருதிஹாசன்!

திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ள பேராசையாக உள்ளது: ஸ்ருதிஹாசன்!

Written By TamilDiscovery on Wednesday, July 10, 2013 | 11:35 AM

திருமணம் செய்து கொள்ளப் பிடிக்கவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள பேராசையாக உள்ளது என ஸ்ருதிஹாசன் கொடுத்த பேட்டி அதிர வைத்துள்ளது.

நடிகர் ஹமலஹாசனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் திருமணம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் எனது சுதந்திரத்தை எதற்காகவும் யாருக்காகவும் இழக்க விரும்பவில்லை. நல்ல அன்பான ஆண்துணை கிடைப்பது கடினமாக உள்ளது. என்னை என் போக்கில் ஏற்கும் ஆண் கிடைப்பாரா என்பது சந்தேகம் தான்.

உறவு என்ற பெயரில் என் சுதந்திரத்தை யாரும் களவாடிவிடக்கூடாது. இதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. எனக்கு திருமணத்திலோ, கேர்ள் பிரண்ட் போன்ற உறவுகளிலோ நம்பிக்கையே இல்லை.

ஆனால் குழந்தைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும்.

எனவே குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது. ஆனால் ஏன் என்ற காரணம் மட்டும் புரியவில்லை என்றார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template