Headlines News :
Home » » குடும்பத்தகராறு: மனைவி மரணம், விஷமருந்திய கணவன் வைத்திய சாலையில்!

குடும்பத்தகராறு: மனைவி மரணம், விஷமருந்திய கணவன் வைத்திய சாலையில்!

Written By TamilDiscovery on Friday, July 12, 2013 | 10:42 PM

குடும்பத் தகராறில் மனைவி மரணமாகியதுடன் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நுவரெலியா, கந்தப்பளையில் இடம்பெற்றுள்ளது.

கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான மனோரஞ்சனி (வயது 25)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது கணவரான ஞானசேகர் (34) விஷமருந்திய நிலையில் நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தற்போது பெண்ணின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின்  வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template