நீர் போன்ற பதார்த்தங்களால் ஏற்படும் ஈரலிப்பை அகற்றக்கூடிய ஸ்பிரே உருவாக்கப்பட்டுள்ளது.
Rustoleum Never Wet என அழைக்கப்படும் இந்த ஸ்பிரே மூலம் ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற இலத்திரனியல் சாதனங்களில் காணப்படும் ஈரலிப்பு தன்மையை அகற்றி அவற்றினை சிறந்த முறையில் பராமரிக்க உதவுகின்றது.
இவை நீரினால் ஏற்படுத்துப்படும் படையை மாத்திரம் நீக்குவதனால் இலத்திரனியல் சாதனங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதுடன் இதன் பெறுமதியானது 19.97 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரலிப்பு தன்மையை அகற்ற புதிய ஸ்பிரே கண்டுபிடிப்பு. (video)
Written By TamilDiscovery on Friday, June 28, 2013 | 12:24 AM
Related articles
- இணையமும் சமூக வலைத்தளங்களும் உங்கள் வாழ்வை அளிக்கவ? வளப்படுத்தவா?
- ஆண்களைப் பற்றி பெண்களுக்கு தெரிய வேண்டிய விடயம்.....!
- எமனாக மாறிவரும் கைபேசிகள்....! இந்தப் பெண்ணின் செயல் புரியவைக்கும்...!
- பெண்கள் கடவுளிடம் வேண்டுவது என்ன?
- இங்கப் பாருங்கப்பா என்னாமா வெட்கப்படுறாங்கனு....!
- இந்த கொடுமையெல்லாம் கேட்க யாருமே இல்லையா! குழந்தையின் கதறல்..!
Labels:
General
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !