Headlines News :
Home » » ஆன்ட்ராய்ட் 4.4 கிட் காட் இயங்குதளம் விரைவில் வெளிவருகுறது.

ஆன்ட்ராய்ட் 4.4 கிட் காட் இயங்குதளம் விரைவில் வெளிவருகுறது.

Written By TamilDiscovery on Saturday, September 7, 2013 | 10:46 AM

உலகளவில் ஒட்டு மொத்த ஸ்மார்ட்போன்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களால் செயல்படுகிறது.

ஆன்ட்ராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு பல புதிய வெர்ஷன்களை வெளியிடுகிறது. சமீபத்தில் தான் ஆன்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஆன்ட்ராய்ட் 4.4 கிட் காட் என்ற புதிய இயங்குதளத்தை வெளியிட உள்ளது. நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்துடன் இணைந்து கூகுள் இந்த இயங்குதளத்தை வெளியிடுகிறது.

ஆன்ட்ராய்டின் அடுத்த ஓஎஸ்-க்கு இந்த பெயரை நெஸ்ட்ளே நிறவனத்துடன் இணைந்து வைத்திருப்பது சிறப்பாக உள்ளது, இதை விட ஒரு நல்ல பெயரை எங்களால் கற்பனை செய்ய முடியவில்லை என ஆன்டிராய்டின் மார்கெட்டிங் டைரெக்டர் மார்க் வால்னெர்பெர்க் தெரிவித்துள்ளார்.

நெஸ்ட்ளே (nestle) நிறுவனத்தின் மார்கெட்டிங் தலைமை அதிகரியான பாட்ரிஸ் புலா கூறுகையில், உலகத்தின் மிக பிரபலமான மொபைல் ஓஎஸ் உடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த பெயர் சூட்டப்பட்டது ஏன் என்ற விளக்கத்தையும் கூகுள் அளித்துள்ளது.

அதாவது, ஆன்டிராய்ட் ஓஎஸ் கொண்ட மொபைல்கள் அல்லது டேப்லெட்கள் போன்ற சாதனங்கள் நமது வாழ்க்கையை இனிப்பாக்குகின்றன. அதனால்தான் இதுவரை ஆன்டிராய்ட் ஓஎஸ்களுக்கு கப்கேக்(Cupcake), டூநட்(Donut), எக்லையர்(Eclair), ப்ரோயோ(Froyo), ஜிஞ்சர்பிரட்(Gingerbread), ஹனிகோம்ப்(Honeycomb), ஐஸ்கிரீம் சான்ட்விச்(Ice Cream Sandwich) மற்றும் ஜெல்லிபீன்(Jelly Bean) என பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் எல்லோருக்கும் பிடித்த சாக்லேட்டின் பெயர் மட்டும் இடம் பெறாமல் இருந்தது அதனால் தான் இப்பொழுது அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Google says next version of Android will be called KitKat

Sundar Pichai, head of Android division at Google, on Tuesday revealed on Twitter that the next version of the company's mobile operating system (OS) will be called Android KitKat.

"We now have over 1 billion Android activations and hope this guy in front of the building keeps that momentum going," Pichai tweeted as well as posted an image of a giant Android mascot built like KitKat chocolate.

Earlier, there were rumours that the next version of the OS would be called Android Key Lime Pie.

Since Android 1.5, Google has named each version of the OS after a sweet. Android 1.5 was Cupcake. Android 1.6 was Donut. Android 2.0 was Eclair. Android 2.2 was Froyo. Android 2.3 was Gingerbread. Android 3.0 was Honeycomb. Android 4.0 was Ice Cream Sandwich. And Android 4.1, 4.2 and 4.3 have been called Jelly Bean.

"Android is the operating system that powers over 1 billion smartphones and tablets. Since these devices make our lives so sweet, each Android version is named after a dessert... As everybody finds it difficult to stay away from chocolate we decided to name the next version of Android after one of our favorite chocolate treats, Kitkat," Google said.

The KitKat will be Android 4.4. So far there is no word on when Google will release this OS but it is likely to debut in the market with the new Nexus phone in the coming months.

Google announced the new version of Android just minutes after Apple sent out invites for an event on September 10 where it is likely to launch the next version of iPhone.

For KitKat name Google has tied up with Nestle, which makes KitKat chocolates.

"We couldn't imagine a better name for our Android K release than the tasty chocolate that's been a favourite among the team since the early days of Android," said Marc Vanlerberghe, director of Android marketing.

Nestle said that to mark the release of Android KitKat, more than 50 million specially branded KitKat bars will be available in 19 countries including Australia, Brazil, Germany, India, Japan, Dubai, Russia, the United Kingdom and the United States.

The packs will lead consumers to the website www.android.com/kitkat where they will have the opportunity to win prizes including a limited number of Google Nexus 7 tablets, and credits to spend in Google Play.

A small number of Android robot-shaped KitKat bars will be offered as prizes in selected markets.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template