Headlines News :
Home » » Wi-Vi சுவர்களினூடாக காட்சிகளை அவதானிக்கும் ஆச்சரியமூட்டும் நவீன தொழில்நுட்பம்.

Wi-Vi சுவர்களினூடாக காட்சிகளை அவதானிக்கும் ஆச்சரியமூட்டும் நவீன தொழில்நுட்பம்.

Written By TamilDiscovery on Monday, July 8, 2013 | 8:32 AM

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக வயர்லெஸ் தொழில்நுட்பங்களான Bluetooth, Wi-Fi ஆகியன அறிமுகமாகின.

தற்போது இவற்றின் அடிப்படையில் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியாத சுவர்களினூடான காட்சிகளை துல்லியமாக அவதானிப்பதற்கு Wi-Vi எனும் நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.

கணனி விஞ்ஞானம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் MIT நிறுவனத்தினால் குறைந்த செலவில் X-ray யினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதே இந்த Wi-Vi முறைமை ஆகும்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template