Headlines News :
Home » » சோயா பீன்ஸ் எயிட்ஸ் நோயை தடுக்கும் சக்தி படைத்தது: u.s ஆய்வு.

சோயா பீன்ஸ் எயிட்ஸ் நோயை தடுக்கும் சக்தி படைத்தது: u.s ஆய்வு.

Written By TamilDiscovery on Wednesday, July 31, 2013 | 10:43 AM

சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயிர் கொல்லி நோயான எய்ட்ஸை கட்டுப்படுத்த பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சோயா பீன்சும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி செய்தனர்.

அதில் சோயாபீன்சில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் ‘எச்.ஐ.வி.’ கிருமிகளை தடுக்கும் ஜெனிஸ்டின் என்ற மூலப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெனிஸ்டின் செல்களில் எச்.ஐ.வி. கிருமிகள் ஊடுருவி பரவாமல் தடுக்கும் சக்தி படைத்தது. இதன் மூலம் எய்ட்ஸ் நோயை சோயா பீன்ஸ் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template